Don't destroy nature, It will destroy you.

------------------------------------------ADVERTISEMENT-----------------------------------------------

மனிதன் - எடுத்து கொள்ளும் சுயநலம் , கெடுத்து கொல்லும் போது பொதுநலம்.

மனிதர்களே ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள்  நீங்களும் விலங்குகள் தான் , இந்த உலகம் உங்களுக்கு மட்டுமானது இல்லை.

உலகத்தை அழிக்க முயலாதீர்கள் அது உங்களை அழித்து விடும்

No comments:

Post a Comment